Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Wanted Sales Manager and Purchase Manager Full-time Job

Apr 27th, 2025 at 15:12   Textile   Karur   27 views Reference: 7
Job Details

Our client who is a leading Textile Shop which sells readymade wear for men and women and children is in need of


  1. Sales Manager (5+ years Experience)
  2. Purchase Manager (5+ years Experience)

Salary no bar for deserving candidates


ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் முன்னணி ஜவுளிக் கடையாக இருக்கும் எங்கள் வாடிக்கையாளருக்கு அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிய நம்பிக்கையான மேலாளர்கள் தேவை. 

 

விற்பனை மேலாளர் (5+ வருட அனுபவம்)

கொள்முதல் மேலாளர் (5+ வருட அனுபவம்)

தகுதியான நபர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் தரப்படும்.

Company Description
Info withheld